Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில்

Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில்


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில்


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : 7 நாட்களில் சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கு யானை நெருஞ்சிலைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. யானை நெருஞ்சில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நெருஞ்சில் மூலிகை மூன்று வகைகள் உள்ளன. சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் மற்றும் யானை நெருஞ்சில். இன்று நாம் யானை நெருஞ்சிலைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : யானை நெருஞ்சில் வயல்வெளிகளிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் எரிக்கரைகளிலும் காணலாம். யானை நெருஞ்சில் சிறுநீரகக்கற்களைக் கரைக்க சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சிறிய முதல் பெரிய கற்களையும் அறுவை சிகிச்சை இல்லாமல் கரைக்க யானை நெருஞ்சிலை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 18 மில்லிமீட்டர் அளவுள்ள கற்களை கரைக்கலாம். பெரிய கற்களை கரைக்க குறைந்தது 21 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ளவேண்டும்.


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் எப்படி உட்கொள்ளவேண்டும்?

Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : யானை நெருஞ்சில் செடியின் ஒரு கொத்து அல்லது பத்து இலைகளை மாலை நேரத்தில் பறித்து கசக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து வைத்து விட வேண்டும். சிறிது நேரத்தில் யானை நெருஞ்சில் இலையை போட்டு வைத்த தண்ணீர் எண்ணெய் போல மாறிவிடும். இதை மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிக்க வேண்டும்.



Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : சிறிய அளவிலான கல்லாக இருந்தால் 7 நாட்களில் கரைந்துவிடும். பெரிய கல்லாக இருந்தால் குறைந்தபட்சம் 21 நாட்கள் குடிக்க வேண்டும். இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் ஸ்கேன் எடுத்து வைத்துக்கொண்டு கல்லின் அளவுக்கு ஏற்ப 7 நாட்களோ அல்லது அதற்கு அதிகமான நாட்களோ குடித்து மீண்டும் ஸ்கேன் எடுத்து பார்க்கலாம்.

யானை நெருஞ்சில் இலையை தண்ணீருக்கு பதிலாக பழைய சோற்று நீரில் அல்லது மோரில் கலந்து வடிகட்டி குடிக்கலாம்.

யானை நெருஞ்சில் இலையை இளநீரில் கலந்து அரை மணி நேரம் கழித்து வடிகட்டி குடிக்கலாம்.


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் சிறுநீரகத்தை பலப்படுத்தும்



Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : யானை நெருஞ்சில் சிறுநீரகக்கற்களை கரைப்பதற்கு மட்டுமல்லாமல் சிறுநீரகம் சம்மந்தமான பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் யானை நெருஞ்சில் சிறுநீரகத்தை பலப்படுத்தும்.
அதிமூத்திரம் என்று சொல்லக்கூடிய அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை சீராகும்.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

சிறுநீரில் இரத்தம் வழிதல் சரியாகும்.

சிறுநீர்ப் பாதையில் சதை அடைப்பு உள்ளவர்கள் யானை நெருஞ்சிலை உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதை சீராகும்.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று சரியாகும்.

டயாலிஸிஸ் செய்பவர்கள் யானை நெருஞ்சிலை உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் நாளுக்கு நாள் சீர்படும்.


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் மற்ற பயன்கள்


Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : வெண்புள்ளி உள்ளவர்கள் யானை நெருஞ்சிலை தொடர்ந்து 6 மாதங்கள் பயன்படுத்தி வந்தால் வெண்புள்ளி கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

யானை நெருஞ்சில் கல்லீரலின் வேலையை ஒழுங்குபடுத்தும்.

யானை நெருஞ்சில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும்.

வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் போன்ற அனைத்து விதமான அல்சர் நோய்களும் குணமாகும்.

நரம்பு சம்மந்தமான நோய் உள்ளவர்கள் உட்கொண்டு பயன் பெறலாம்.

அதீத உடல் உஷ்ணம் உள்ளவர்கள் யானை நெருஞ்சிலை பயன்படுத்தி உஷ்ணத்தை வெகுவாக குறைக்கலாம்.



முதுகு வலி, தோள்பட்டை வலி போன்ற வலிகள் குணமாகும்.

நம் முன்னோர்கள், பிரசவத்திற்கு பின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கர்பிணிப் பெண்களுக்கு யானை நெருஞ்சிலை பயன்படுத்தி உள்ளனர்.

யானை நெருஞ்சில் இலைகளை கசக்கி காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் இரத்தப்போக்கு நின்று காயம் சீக்கிரம் ஆறும்.



Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் விதைப்பொடி



Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் : யானை நெருஞ்சில் விதையை வெயிலில் உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு தேக்கரண்டி யானை நெருஞ்சில் விதைப் பொடியை ஒரு வாணலியில் 100 மில்லிலிட்டர் தண்ணீரில் கலந்து 50 மில்லிலிட்டர் ஆகும் வரை கொதிக்கவைத்து குடித்து வந்தால்

பெண்களின் வெள்ளைப்படுதல் சரியாகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாகும்.

யானை நெருஞ்சில் விதை பொடியை தேனில் கலந்து சாப்பிட தொண்டைக்கட்டி சரியாகும்.

ஆண், பெண் இருவரின் மலட்டுத்தன்மையும் நீங்கும்.

சொப்பனஸ்கலிதம் என்று சொல்லக்கூடிய நோய் குணமாகும்.

யானை நெருஞ்சில் விதை பொடியை பாலிலும் கலந்து குடிக்கலாம்.

முடிவுரை

Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் பயன்படுத்தி சிறுநீரகத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

நலமான வாழ்வே வளமான வாழ்வு.


Inspirational Quote Images

Pongal festival Images and GIFs




Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் Kidney stone சிறுநீரகக்கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில் Reviewed by Admin on December 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.