கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam





கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : 1, 2 என எண்ணில் அடங்கா நன்மைகளை அள்ளித்தரும் கருங்சீரகத்தை பற்றி தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கருஞசீரகம் - இதில் எல்லா விதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு, மரணத்தைத் தவிர என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றிருக்கிறார்கள். அத்தகைய அற்புதமான நன்மைகளைத் தரும் கருஞ்சீரகம் என்னென்ன வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : கருஞசீரகம் சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, சைனஸ், ஆஸ்த்மா ஆகிய நோய்களுக்கு அருமருந்தாக செயல்பட்டு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.


கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : சொறி, சிரங்கு, படை, தேமல், சொரியாசிஸ் போன்ற அனைத்து வகையான தோல் நோய்கள் உள்ளவர்கள் கருஞ்சீரகத்துடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : உடல் பருமனாக உள்ளவர்கள், உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் தினமும் கருங்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் LDL என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு நீங்கி HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு கூடுவதுடன் உடல் பருமனும் குறையும்.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : உடலில் ஆங்காங்கே ஏற்படும் கொழுப்பு கட்டிகள், புற்று நோய் கட்டிகள் உள்ளவர்கள் தினமும் கருங்சீரகத்தை உண்டு வந்தால் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம். கருங்சீரகம் புற்று நோய் செல்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுவதுடன் மேலும் வளராமல் தடுக்கும்.


கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : கருங்சீரகம் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், பித்தப்பையில் ஏற்படும் கற்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை இன்றி கரைக்க பெரிதும் உதவுகிறது.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : இன்று மேலதிகமான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோல் மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் கருங்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர புற்று நோயில் இருந்து நிவாரணம் பெறலாம். பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை சம்மந்தமான நோய்கள், மாதவிடாய் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கும், ஏற்கனவே இந்த நோய் உள்ளவர்கள் தினமும் கருங்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் நோயிலிருந்து விடுபடலாம்.


கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : கருங்சீரகம் முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இளநரையை தடுக்கிறது.

சமனில்லா ஹார்மோன்களை சரிசெய்யும்.

தேள், பூரான், விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் கருங்சீரகத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில பூசியும், கருங்சீரகத்தை சாப்பிட்டும் வந்தால் பூச்சிகளால் உண்டான விஷம் நீங்கும்.

நம் உடலில் உள்ள உள் உறுப்புகளில் எங்காவது அடிப்பட்டோ அல்லது ஏதாவது காரணங்களினாலோ இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தால் கருங்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கசிவு சரியாகும்.


கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : நியாபக மறதி உள்ளவர்கள் கருங்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நியாபக சக்தி கூடும். கருங்சீரகத்தை உட்கொள்வதால் மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம், நெஞ்சு எரிச்சல், ஜீரண கோளாறுகள், இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்பட்ட கிருமி தொற்று ஆகியற்றை சரி செய்வதில் சிறந்து செயல்படும்.

அடிக்கடி காய்ச்சல் ஏற்படுபவர்கள் கருங்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும்.

கருங்சீரகத்தை எப்படி சாப்பிடுவது?



கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : கருங்சீரகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நல்ல தரமான கருங்சீரகத்தை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு :



5 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு - 1 சிட்டிகை ( அதாவது கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து எடுத்தால் வரும் அளவு)


பெரியவர்களுக்கு - கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் இந்த மூன்று விரல்களை சேர்த்து எடுத்தால் வரும் அளவு


இதற்கு மேல் அளவு அதிகமாக உபயோகிக்கக் கூடாது.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : கருங்சீரக பொடியை மேல்கூறிய அளவில் எடுத்து சிறிது பனைவெல்லம் அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். பனைவெல்லத்தைக் காட்டிலும் தேனுடன் கலந்து சாப்பிடுவது சிறந்தது. கருங்சீரக பொடியை மிதமான வெந்நீரில் தேனுடன் கலந்து குடிக்கலாம்.

சம அளவு கருங்சீரகம், ஓமம் மற்றும் சோம்பு எடுத்து வாணலியில் வறுத்து  பொடி செய்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கருங்சீரக தேநீர் செய்து குடிக்கலாம்.

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : 1 மண்டலம் அல்லது அதிகபட்சமாக 2 மண்டலங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 1 மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும். 2 மண்டலங்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதிகமாக உபயோகித்தால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம்.


கருங்சீரகத்தை யார் சாப்பிடக்கூடாது?



கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்கள், கர்பிணிப்பெண்கள், குடல் புண், வாய்ப்புண் உள்ளவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், அனைத்து விதமான மூல நோய் உள்ளவர்கள் மற்றும் பெண்களில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் கருங்சீரகத்தை சாப்பிடக்கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.

முடிவுரை


கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam : அளவில்லா நன்மைகளை தரும் கருஞ்சீரகத்தை அளவாக பயன்படுத்தி நோயில்லாமல் வாழ்வோம்.

நோய் வந்தபின் மருத்துவம் செய்வதைக் காட்டிலும் நோய் வரும்முன் காப்பதே சிறந்தது.

Inspirational Quote Images

Pongal wishing Images and GIFs

கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam கருஞ்சீரகம் தரும் எண்ணிலடங்கா நன்மைகள் - karunjeeragam Reviewed by Admin on December 08, 2019 Rating: 5

1 comment:

Powered by Blogger.